மீமிசல் அருகே R.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக இரத்ததான முகாம்






மீமிசல் அருகே  R.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக இரத்ததான முகாம் இன்று டிசம்பர் 30நடைபெறுகிறது 

நாள்: 30.12.2023 சனிக்கிழமை

நேரம்:காலை 10 மணி முதல்

இடம்:ஆர்.புதுப்பட்டினம் பள்ளிவாசல் வளாகம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டினத்தில் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் 26 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம், ஆர்.புதுப்பட்டினம் முஸ்லிம் ஜமாத், அறந்தாங்கி அரசு மருத்துவமனை மற்றும் மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்தும் இரத்ததான முகாம் நடைபெறுகிறது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments