புதுக்கோட்டை வழியாக செல்லும் திருச்சி - இராமநாதபுரம் (இராமேஸ்வரம்) எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் 01-01-2024 முதல் 31-01-2024 வரை




புதுக்கோட்டை வழியாக செல்லும் திருச்சி - இராமநாதபுரம் (இராமேஸ்வரம்) எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது 

பராமரிப்பு பயணிகள் காரணமாக,(01/01/24) முதல் 31/01/24 வரை வெள்ளி & ஞாயிறு தவிர மற்ற நாட்களில்

வண்டி எண்: 16849/50  திருச்சி - ராமநாதபுரம் - திருச்சி முன்பதிவில்லா விரைவு ரயில்(தினசரி) இருமார்கங்களிலும் மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும் மேலும் இந்த ரயில் ராமநாதபுரம்- மானாமதுரை சந்திப்பு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.



திருச்சி - இராமநாதபுரம்  (இராமேஸ்வரம்)

வண்டி எண். 16849 திருச்சிராப்பள்ளி - ராமநாதபுரம் (ராமேஸ்வரம்) முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் திருச்சிராப்பள்ளி சந்திப்பில் இருந்து தினசரி காலை 07.05 மணிக்கு புறப்படுகிறது. 

ஜனவரி 01 முதல் ஜனவரி 31 வரை 
ஞாயிற்றுக்கிழமை & வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் வரை ரயில் இயக்கப்படும் மற்ற 5 நாட்களுக்கு மானாமதுரை வரை மட்டுமே இயங்கும் 

இராமநாதபுரம் (இராமேஸ்வரம்)  - திருச்சி 

வண்டி எண். 16850 ராமநாதபுரம் (ராமேஸ்வரம்)- திருச்சிராப்பள்ளி சந்திப்பு முன்பதிவு செய்யப்படாத எக்ஸ்பிரஸ் ராமநாதபுரத்தில் இருந்து தினசர  மாலை 15.35 மணிக்கு புறப்படுகிறது. 

ஜனவரி 01 முதல் ஜனவரி 31 வரை 
ஞாயிற்றுக்கிழமை & வெள்ளிக்கிழமை இராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படும் மற்ற 5 நாட்களுக்கு மானாமதுரையில் இருந்து இயங்கும்

இந்த ரயில் மானாமதுரை சந்திப்பில் இருந்து மாலை 16.35 மணிக்கு தனது பயணத்தை தொடங்கும்

புதிய பாம்பன் பாலம் பணிகள் 

குறிப்பு : திருச்சி - இராமேஸ்வரம் - திருச்சி முன்பதிவுல்லாத ரயில் புதிய பாம்பன் பாலம் பணிகள் காரணமாக கடந்த சில மாதங்களாக இராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது, இராமநாதபுரத்தில் இருந்து புறப்படுகிறது குறிப்பிடத்தக்கது

செய்தி சுருக்கம் (News Summary): 
 
தண்டாவள பராமரிப்பு காரணமாக, திருச்சி - இராமேஸ்வரம் - திருச்சி  முன்பதிவில்லாத விரைவு ரயில் 01/01/2024 முதல் 31/01/2024 வரை  ஞாயிறு வெள்ளி ஆகிய நாட்களை தவிர மற்ற நாட்களில் மானாமதுரை வரை மட்டுமே இயங்கும். மானாமதுரையில் இருந்தே புறப்படும்.

News Credit : Pudukottai Rail Users 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments