சென்னை தாம்பரம் - இராமேஸ்வரம் இடையே தினசரி விரைவு ரயிலை இயக்க தெற்கு இரயில்வே இரயில்வே வாரியத்திற்கு பரிந்துரை



 


சென்னை தாம்பரம் - இராமேஸ்வரம் இடையே தினசரி விரைவு ரயிலை இயக்க தெற்கு இரயில்வே  வாரியத்திற்கு முன்மொழிவு இரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தவுடன் இந்த இரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது 
 

வண்டி எண் : 16103 சென்னை தாம்பரம் - இராமேஸ்வரம் 

வண்டி எண் : 16103 சென்னை தாம்பரத்தில் இருந்து மாலை  05: 00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07:00 மணிக்கு இராமேஸ்வரம் சென்றடையும். 

வண்டி எண் : 16104
இராமேஸ்வரம் ‌- சென்னை தாம்பரம் 

மறுமாா்கத்தில் வண்டி எண் : 16104 இராமேஸ்வரத்தில் இருந்து காலை 10.00 மணிக்கு புறப்பட்டு ‌அன்று இரவு 11.00 மணிக்கு சென்னை தாம்பரம் சென்றடையும்

வழித்தடம் 

சென்னை தாம்பரம் 
செங்கல்பட்டு சந்திப்பு, 
விழுப்புரம் சந்திப்பு, 
கடலூர்
சிதம்பரம்
சீர்காழி 
மயிலாடுதுறை
திருவாரூர்
திருத்துறைப்பூண்டி
முத்துப்பேட்டை
அதிராம்பட்டினம்
பட்டுக்கோட்டை
பேராவூரணி 
அறந்தாங்கி 
காரைக்குடி
சிவகங்கை
மானாமதுரை
பரமக்குடி
இராமநாதபுரம்
மண்டபம்
பாம்பன் 
இராமநாதபுரம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments