2023-24 கல்வி ஆண்டு 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியீடு!



10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று 10-05-2024 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.

👇🏻 தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

👉🏻 www.tnresults.nic.in

👉🏻 www.dge.tn.gov.in

👉🏻 www.dge1.tn.nic.in

👉🏻 www.dge2.tn.nic.in


🌐 என்ற இணையதளங்களில், மாணவர்கள் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments