பட்டுகோட்டை பேராவூரணி அறந்தாங்கியில் இருந்து வாரத்தில் 5 நாட்கள் இரு மார்கத்திலும் இனி இணைப்பு ரயில் மூலம் புதுக்கோட்டை திருச்சிக்கு மிக குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம்





பட்டுகோட்டை பேராவூரணி அறந்தாங்கியில் இருந்து வாரத்தில் 5 நாட்கள் இரு மார்கத்திலும் இனி இணைப்பு ரயில் மூலம் புதுக்கோட்டை திருச்சிக்கு மிக குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம் வாங்க பார்க்கலாம் 

03/05/24 முதல்  அறந்தாங்கி  பட்டுகோட்டை/பேராவூரணி/   இணைப்பு ரயில் மூலம் புதுக்கோட்டை திருச்சிக்கு பயணிக்கலாம்!

பட்டுக்கோட்டை / அறந்தாங்கி  - புதுக்கோட்டை / திருச்சி இணைப்பு ரயில் விவரம்:

06197/திருவாரூர் - காரைக்குடி பயணிகள் ரயில்




பட்டுக்கோட்டை - 07:58 am காலை 

பேராவூரணி- 08:17 am காலை 

அறந்தாங்கி - 08:43 காலை

காரைக்குடி - 09:35 am காலை 

"காரைக்குடியில் இறங்கி ரயில் மாறிக்கொள்ளவேண்டும்"

06888/விருதுநகர் - காரைக்குடி - திருச்சி டெமு ரயில் (ஞாயிறு தவிர)




காரைக்குடி - 09:40 am காலை

புதுக்கோட்டை - 10:22 am காலை

திருச்சி - 11:30 am காலை

இந்த  பட்டுக்கோட்டை/பேராவூரணி /அறந்தாங்கி - புதுக்கோட்டை திருச்சி இணைப்பு  திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தில் 5 நாட்கள் கிடைக்கும்.

திருச்சி / புதுக்கோட்டை  -   அறந்தாங்கி / பேராவூரணி / பட்டுக்கோட்டை இணைப்பு ரயில் விவரம்:

06887/திருச்சி - காரைக்குடி - விருதுநகர் டெமு ரயில்(சனி தவிர)





திருச்சி - 04:05 pm மாலை 

புதுக்கோட்டை - 04:55 pm

காரைக்குடி - 05:50 pm மாலை செல்லும்

"காரைக்குடியில் இறங்கி ரயில் மாறிக்கொள்ளவேண்டும்!"

06198/காரைக்குடி - திருவாரூர் விரைவு ரயில்




காரைக்குடி - 06:00 pm மாலை புறப்படும்

அறந்தாங்கி - 06:29 pm

பேராவூரணி- 06:54 pm

பட்டுக்கோட்டை - 07:13 pm இரவு 

இந்த  திருச்சி / புதுக்கோட்டை பட்டுக்கோட்டை/பேராவூரணி /அறந்தாங்கி இணைப்பு திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தில் 5 நாட்கள் கிடைக்கும். 

இரண்டு ரயில்களுக்குமான கால இடைவெளி 10 நிமிடங்கள் தான் உள்ளது என கவலைக்கொள்ள வேண்டாம். பொதுவாக திருச்சி - காரைக்குடி - விருதுநகர் வண்டி காரைக்குடி சந்திப்பிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரத்தில் 8-10 நிமிடங்கள் முன்னரே சென்று விடும். 

பயன்படுத்திப் பயன்பெறுவீர்!

முக்கிய குறிப்பு:

திருவாரூர் - காரைக்குடி ரயில் வாரத்தில் அனைத்து நாட்கள் இயங்கும் 

காரைக்குடி - திருவாரூர் வாரத்தில் அனைத்து நாட்களும் இயங்கும் 

திருச்சி - காரைக்குடி வாரத்தில் 6 நாட்களும் மட்டுமே இயங்கும (சனி தவிர)

காரைக்குடி - திருச்சி வாரத்தில் 6 நாட்களும் மட்டுமே இயங்கும் (ஞாயிறு தவிர)

திருச்சி - காரைக்குடி & காரைக்குடி - திருச்சி ரயில்கள் அனைத்து நாட்கள் இயங்கும் பட்சத்தில் திருவாரூர் - காரைக்குடி ரயிலுக்கு இரு மார்கத்திலும் அனைத்து நாட்களும் இணைப்பு கிடைக்கும் குறிப்படத்தக்கது

News Credit : Pudukottai Rail Users

Images Credit : Siva Prakash

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments