கோபாலப்பட்டிணத்தில் உதயமானது லக்கி மளிகை




கோபாலப்பட்டிணத்தில்  லக்கி மளிகை  உதயமானது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் (பழைய கொசுலான் கடை அருகில்) நடுத்தெருவில்   லக்கி மளிகை உதயமானது.

உங்கள் இல்லத்திற்கு  தேவையான மளிகை பொருட்கள் இங்கு கிடைக்கும். பொதுமக்கள் தங்கள் மேலான நல் ஆதரவினை அளிக்கும் படி  அன்புடன் அழைக்கின்றோம்.

இப்படிக்கு
லக்கி மளிகை
கோபாலப்பட்டிணம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments