கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்




SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் (15.09.2024) மாலை மாவட்ட அலுவலகத்தில் சிற்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்தை மாவட்ட பொதுச்செயலாளர் S.A.M.அரபாத் அவர்கள் வரவேற்புரையாற்றி தொடங்கி வைத்தார், மாவட்ட தலைவர் U.செய்யது அஹமது அவர்கள் தலைமையேற்று தலைமையுரை ஆற்றினார்.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக  கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் A.அபுபக்கர் சித்திக் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

மேலும் கட்சியின் மாநில பொதுக்குழுவின் உறுப்பினராக அம்மாடிப்பட்டினம் SRM.சர்புதின் அவர்கள் இக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இறுதியாக மாவட்ட பொருளாளர் M.முகமது அஜீஸ் அவர்கள் நன்றியுரை ஆற்றி கூட்டத்தை நிறைவு செய்தார்.

வெளியீடு,
சமூக ஊடக அணி
SDPI கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments