நம்ம மணமேல்குடியில் புதிய ஷோரூம் 5G மொபைல் வேர்ல்ட் திறப்பு விழா அழைப்பிதழ்...




மீமிசலை  தொடர்ந்து மற்றுமொரு கிளை நம்ம மணமேல்குடியில் மிக பிரம்மாண்டமான 5G மொபைல் வேர்ல்ட் 30.09.2024 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் S.K சுல்தான் காம்ப்ளக்ஸ் EC ரோடு பேருந்து நிலையம் அருகில்  மணமேல்குடி 5G மொபைல் வேர்ல்ட் திறப்பு விழா நடைப்பெற உள்ளது அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பித்து ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

எங்களிடம் அனைத்தும் விதமான மொபைல்களும், உதிரிபாகங்களும் மொத்தமாகவும், சில்லரையாகவும்  கிடைக்கும்.

தாங்கள் விரும்பும் அனைத்து விதமான மொபைல்களையும்  ஈஸி EMIல ஈசியா வாங்க  நம்ம 5G மொபைலுக்கு வாங்க 

அதிரடி ஆஃபர் 30.09.2024 முதல் 14.10.2024 வரை சிறப்பான ஆஃபர் மொபைல் ஒன்று வாங்கினால் 12 பொருட்கள் இலவசமாக வாங்க நம்ம 5G மொபைலுக்கு வாங்க 


திறப்பு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்  அனைவருக்கும் HD டெம்பர் கிளாஸ் முற்றிலும் இலவசம். இந்த ஆஃபர் மூன்று நாட்களுக்கு மட்டும்

எங்கள் சர்வீஸ் சென்டரில் 10 நிமிடத்தில் டிஸ்பிளே மாற்றி தரப்படும். 




அன்புடன் அழைப்பது
5G மொபைல் வேர்ல்ட்
சேல்ஸ்-சர்வீஸ்-ஸ்பேர்ஸ்
மணமேல்குடி
9677510023,8939110023,7810008116

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments