கோட்டைப்பட்டிணத்தில் இன்று செப்டம்பர் 28 புதுக்கோட்டை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை நடத்தும் சமய நல்லிணக்க மீலாது மாநாடு மற்றும் போதை ஒழிப்பு பேரணி





கோட்டைப்பட்டிணத்தில் இன்று செப்டம்பர் 28 புதுக்கோட்டை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை நடத்தும் சமய நல்லிணக்க மீலாது மாநாடு மற்றும் போதை ஒழிப்பு பேரணி நடைபெறுகிறது

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டிணத்தில் இன்று செப்டம்பர் 28 புதுக்கோட்டை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை நடத்தும் சமய நல்லிணக்க மீலாது மாநாடு மற்றும் போதை ஒழிப்பு பேரணி நடைபெறுகிறது 

நாள்: 28-09-2024 சனிக்கிழமை 

நேரம் :- மாலை 4 மணிக்கு

இடம்- ECR பள்ளிவாசல் அருகில்

பேரணி துவங்கும் இடம் :- ராவுத்தர் அப்பா தர்ஹா 

பேரணி முடியும் இடம் :- ECR பள்ளிவாசல்

தலைமை :

நிகழ்ச்சி நிரல்

மெளலவி K.மீரான் கனி இம்தாதி M.A அவர்கள், தலைவர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை இமாம் டவுன் பள்ளிவாசல் அறந்தாங்கி

நிகழ்ச்சி தொகுப்பாளர்

மெளலவி ஹாபிழ் S.A.ஜாஃபர் அலி உலவி B.A அவர்கள், செயலாளர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை ஜெகதாப்பட்டிணம்

கிராஅத் :-

மெளலவி காரி N. ஷர்புத்தீன் தாவூதி பொருளாளர் கடற்கரை வட்டார ஜமாத்துல் உலமா சயை

முன்னிலை :-

புதுக்கோட்டை வட்டார பள்ளிவாசல் நிர்வாகிகள் & உலமாக்கள் கடற்கரை வட்டார பள்ளிவாசல் நிர்வாகிகள் & உலமாக்கள் இலுப்பூர் வட்டார பள்ளிவாசல் நிர்வாகிகள் & உலமாக்கள் அறந்தாங்கி வட்டார பள்ளிவாசல் நிர்வாகிகள் & உலமாக்கள் ஆலங்குடி வட்டார பள்ளிவாசல் நிர்வாகிகள் & உலமாக்கள் திருமயம் வட்டார பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் உலமாக்கள்

வரவேற்புரை:-

மெளலவி ஹாபிழ் அல்ஹாஜ் Y.ஹாஜி முஹம்மது ரஷாதி ஹழ்ரத் அவர்கள்,

செயலாளர் கடற்கரை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை!

துவக்க உரை &

மெளலவி அல்ஹாஜ் N.முஹம்மது ஹுஸைன் ஃபாஜில் மிஸ்பாஹி ஹழ்ரத் அவர்கள்,

பொருளாளர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை, தலைமை இமாம் பஸ்ஸ்டாண்ட் பள்ளிவாசல் புதுக்கோட்டை,

வாழ்த்துரை:-

மெளலவி முர்ஷிதுல் உலமா அரசு காஜி
S. ஸதகத்துல்லாஹ் உலவி ஹழ்ரத் அவர்கள், முதல்வர் பத்ரிய்யா அரபிக் கல்லூரி கறம்பக்குடி

மெளலவி ஹாஃபிழ் ஹகீமுல் உலமா அல்ஹாஜ்.S.அப்துல் ஜப்பார் பாகவி ஹழ்ரத் அவர்கள், கௌரவ தலைவர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை முதல்வர் ஹிக்மத்துல் பாலிகா அரபிக் கல்லூரி, புதுக்கோட்டை

மெளலவி அல்ஹாஜ் A.அப்துல்லாஹ் அன்வாரி அவர்கள், தலைவர் கடற்கரை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை

மெளலவி அல்ஹாஜ் A.இனாயத்துல்லாஹ் உலவி அவர்கள், தலைவர் அறந்தாங்கி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை, மெளலவி ஹாஃபிழ் அல்ஹாஜ் A.V. அப்துல்லாஹ் முனீரி அவர்கள்,
தலைவர் புதுக்கோட்டை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை 

மெளலவி அல்ஹாஜ் K.அப்துர்ரஹ்மான் மிஸ்பாஹி அவர்கள்,
தலைவர் ஆலங்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை மெளலவி A.ஆரிஃப் முனீரி அவர்கள், செயலாளர் திருமயம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை

மெளலவி S. இனாமுல்லாஹ் மன்பஈ அவர்கள், தலைவர் இலுப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை 

சிறப்பு விருந்தினர்கள் -

மாண்புமிகு.S.ரகுபதி BSc, BL. அவர்கள்,
சட்டம் சிறை துறை & ஊழல் தடுப்புத்துறை அமைச்சர்

K.நவாஸ் கனி MP அவர்கள், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர்

T.ராமச்சந்திரன் அவர்கள், MLA அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர்

EA கார்த்திகேயன் அவர்கள், மணமேல்குடி ஒன்றிய பெருந்தலைவர்

உயர்திரு. இர.வே.கெளதம் அவர்கள், மாவட்ட துணை கண்காணிப்பாளர், கோட்டைப்பட்டினம்.

A.ஸரிப் அப்துல்லாஹ் ஜமாஅத் தலைவர்,கோட்டைப்பட்டிணம்

மாண்புமிகு. சிவ.வீ. மெய்யநாதன் MCA அவர்கள், சுற்றுச்சூழல் & காலநிலை மாற்றத்துறை அமைச்சர்

M.M.அப்துல்லா MP அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்

கே.எம்.சரீப் அவர்கள், தலைவர், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி

சீனியார் (எ) அப்துல்லா அவர்கள், மணமேல்குடி ஒன்றிய துணை பெருந்தலைவர்

உயர்திரு. மா.ரவிக்குமார் அவர்கள், காவல் ஆய்வாளர், கோட்டைப்பட்டினம்.

A.அக்பர் அலி அவர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், கோட்டைப்பட்டினம்

சிறப்புரை :-

தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள் அவர்கள்,
நிறுவனர் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம், கும்பகோணம்

அருட்தந்தை S. ஆரோக்கியசாமி அவர்கள்,
பங்குதந்தை,விச்சூர்

மௌலவி M.A. சவுக்கத் அலி உஸ்மானி
முதல்வர். அஸ்லமியா அரபிக் கல்லூரி, கடையநல்லூர்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments