180 மாணவ மாணவிகளுடன் 6 ம் கல்வி ஆண்டில் ஏம்பக்கோட்டை மதரஸா ரஹுமா பரக்கத் இஸ்லாமிய மகளிர் அரபிக கல்லூரி




புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில்  தாலுக்கா மீமிசல் அருகில் உள்ள ஏம்பக்கோட்டை கிராமத்தில் மதரஸா ரஹுமா பரக்கத் இஸ்லாமிய மகளிர் அரபிக்கல்லூரி  6 ம் கல்வி  ஆண்டில்  மிகச் சிறப்பாக நடைபெற்று  வருகிறது
சென்ற ஆண்டு மாணவ மாணவிகளின் எண்ணிக்கை 150 ஆக இருந்த நிலையில்  தற்போது 180 ஆக உயர்ந்துள்ளது நடைபெறும் வகுப்புகள் சிறுவர்  சிறுமியருக்கான மக்தப் வகுப்புகள், பெண்களுக்கான முஅல்லமா வகுப்புகள், ஆலிமா வகுப்புகள்,காரிஆ வகுப்புகள்,ஹாபிழா வகுப்புகள்,மற்றும் தௌரத்துல் குர்ஆன் வகுப்பு  போன்ற பல்வேறு வகுப்புகள் நடைபெற்று வருகிறது 

தற்போது முபல்லிகா மற்றும்  ஹாபிழா வகுப்புகளுக்கு அட்மிஷன் நடைபெற்று வருகிறது புதிய மாணவ மாணவிகள் சேர்க்கைக்கு நேரடியாக மதரஸாவிற்கு வந்து  விண்ணப்ப படிவத்தை பெற்றுச்செல்லவும்.

தகவல்....

மௌலவி,பாஜில்,காரி
அல்ஹாஜ்
M.J. முகமது மைதீன் தாவூதி
முதல்வர்
மதரஸா ரஹுமா பரக்கத்
இஸ்லாமிய மகளிர் அரபிக்கல்லூரி
ஏம்பக்கோட்டை
8883286170
8124813976


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments