கோட்டைப்பட்டினத்தில் இன்றும்,நாளையும் (ஆக.7-8) ஆதார் முகாம் நடைபெறாது





கோட்டைப்பட்டினம் ஆனா அறக்கட்டளை சார்பில் நடைபெறும் ஆதார் முகாம் இன்றும்,நாளையும் (ஆக.7-8) நடைபெறாது.

கோட்டைப்பட்டினம் ஆனா அறக்கட்டளையில் செயல்பட்டு வரும் ஆதார் முகாம் இன்று 07.08.25 மின் தடையின் காரணமாகவும், நாளை வெள்ளிக்கிழமை கரகத்திக்கோட்டையில் உங்களுடன் முதல்வர் முகாம் நடைபெறுவதால் ஆதார் முகாம் அங்கு நடைபெறும். ஆகையால் இன்றும், நாளையும் ஆதார் முகாம் செயல்படாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல்: ஆனா அறக்கட்டளை

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments