கோபாலப்பட்டிணத்தில் சுன்னத் வல்ஜமாத் மற்றும் கோபாலப்பட்டிணம் உலமா சபை இணைந்து நடத்தும் மீலாதுன் நபி விழா !



கோபாலப்பட்டிணத்தில் சுன்னத் வல்ஜமாத் மற்றும் கோபாலப்பட்டிணம் உலமா சபை இணைந்து நடத்தும் மீலாதுன் நபி விழா நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் வருகின்ற 19.09.2025 அன்று மஃரீப் தொழுகைக்கு பிறகு கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் கோபாலப்பட்டிணம் சுன்னத் வல்ஜமாத் மற்றும் கோபாலப்பட்டிணம் உலமா சபை இணைந்து நடத்தும் மீலாதுன் நபி விழா நடைபெற உள்ளது.


நிகழ்ச்சி நிரல்:

தலைமை: மெளலானா,மெளலவி. KA. சாதிக் ஹூசைன் ஃபாஜில் ரஹ்மானி
தலைவர், ஜமாஅத்துல் உலமா சபை, கோபாலப்பட்டிணம்.

முன்னிலை:
கோபாலப்பட்டிணம் சுன்னத் வல்ஜமாஅத் நிர்வாகிகள், ஹாஜி. R.S.M. முஹம்மது அன்சாரி அவர்கள். தலைவர், ஜனாப். A. நெய்னா முஹம்மது அவர்கள், துணைத்தலைவர், ஜனாப். R. அப்துல்காதர் அவர்கள். துணைத்தலைவர், ஹாஜி. S. முஹம்மது இபுராஹிம் அவர்கள், செயலாளர்,
ஜனாப். S. செய்யது முஹம்மது அவர்கள், துணைச்செயலாளர், ஜனாப். A.அலிஅக்பர் அவர்கள், துணைச்செயலாளர், ஹாஜி. M.பசீர் அலி அவர்கள், பொருளாளர் மற்றும் உலமா பெருமக்கள், ஊர் ஜமாஅத்தார்கள்


கிராஅத்:
மௌலானா மௌலவி, J. உஸ்மான் அலி நாஃபியி,

கீதம்: 
மௌலானா மௌலவி.A. ஜவாஹிருல்லாஹ் குத்ஸி,

வரவேற்புரை: 
மௌலானா மௌலவி S. ஜாஃபர் சாதிக் முனீரி,

வாழ்த்துரை : 
மௌலவி அல்ஹாஃபிழ்.M.A. அப்துல்லாஹ் மிஸ்பாஹி

சிறப்பு பேருரை:
மெளலானா மெளலவி அல்ஹாஃபிழ் அல்ஹாஜ்.அ. பீர் முஹம்மது பாகவி

தலைவர். கோடம்பாக்கம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை, சென்னை.
ஆசிரியர், சிந்தனைச்சரம் மாத இதழ்..

பெரிய பள்ளிவாசல் ஹிஃப்ழு மதரஸா மாணவர்களின் சன்மார்க்க நிகழ்ச்சியும் நடைபெறும்.

நன்றியுரை:
மௌலவி அல்ஹாஃபிழ்.R.ஷாஹுல் ஹமீது குத்ஸி,

துஆ : 
மௌலவி அல்ஹாஃபிழ் M. ஹாமீம் முஸ்தஃபா நூரி,

பெண்களுக்கு தனி இடவசதி உண்டு.

அனைத்து கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார சகோதர சகோதரிகள், பெரியோர்கள், இளைஞர்கள், தாய்மார்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments