கோட்டைப்பட்டினத்தில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி




மணமேல்குடி அருகே கோட்டைப்பட்டினத்தில் நேற்று மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போதைப்பொருள் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மணமேல்குடி தாசில்தார் பன்னீர்செல்வம், அறந்தாங்கி கோட்ட கலால் அலுவலர் பரணி, தனி தாசில்தார், அறந்தாங்கி சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர், கலால் தனி வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments