புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருேக கட்டுமாவடி, மணமேல்குடியில் பெரிய மீன் மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுகளில் நாட்டுப்படகு, விசைப்படகு மூலம் பிடிக்கப்படும் மீன்கள், இறால்கள், நண்டுகள் விற்பனைக்கு வருகிறது. இந்த மீன்களை வாங்குவதற்கு உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் தினசரி வந்து செல்கின்றனர். கடந்த சில தினங்களாக கட்டுமாவடி, மணமேல்குடி மார்க்கெட்டுகளில் கனவா மீன்கள் விற்பனைக்கு அதிகமாக வருகிறது. கனவா மீனில் கொழுப்பு அமிலங்கள், புரதம், இதயம் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்பதால் ஏராளமான பொதுமக்கள் கனவா மீன்களை வாங்கி செல்கின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.