அறந்தாங்கி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் ஜூன் 18-ஆம் தேதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து அறந்தாங்கி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் எஸ்.குமாரவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அறந்தாங்கி மின்வாரிய அலுவலகத்தில் வரும் 18.06.2026 (வியாழக்கிழமை) காலை 10:30 மணியளவில் மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டம் புதுக்கோட்டை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடத்தப்பட உள்ளது.
எனவே, அறந்தாங்கி கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது மின்சாரம் தொடர்பான குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.