இனிய பெருநாளே..தியாகத் திருநாளே..! வாழ்த்துக்கள்


அனைவருக்கும் ஈதுல் அல்ஹா எனும் ஹஜ்ஜிப் 
பெருநாளை பூரிப்புடன் கொண்டாடும் வெளிநாடு 
மற்றும் இந்திய வாழ் நண்பர்கள் அனைவருக்கும் 
கோபாலபட்டினம் (GOPALAPPATTINAM.CO.CC) 
இணைய தளத்தின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்!
 
நபி இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் குர்பானி கொடுத்து அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வாழ்த்துகிறேன். இந்த புனித தினத்தில் வீணான காரியங்களை (மது அருந்துதல். சீட்டு விளையாடுதல்) செய்யாமல் அல்லாஹ்வை நினைவு கூருவோமாக! ஆமின்.
பகைமைகளை மறந்து அனைவரும் சகோதர பாசத்துடன் ஹஜ் பெருநாளை இன்ஷா அல்லாஹ் கொண்டாடுவோம்.
உங்களுடைய துஆ வில் எங்களையும் சேர்த்துகொள்ளுங்கள்.
....அன்பு வாழ்த்துக்களுடன்.... 
ADMIN A.முகமது ரிஸ்வான்
ADMIN S.முகமது யாஹியா

Post a Comment

0 Comments