கோபாலப்பட்டிணத்தில் பெருநாள் தொழுகை நேரங்கள்அனைவருக்கும் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜிப் பெருநாள் நல்வாழ்த்துகள்
இன்ஷா அல்லாஹ்
ஆண்களுக்கு :
இடம்                                                 : பெரியப்பள்ளிவாசல்
சங்கு                                                 : 8.00 AM 
பயான்                                              : 8.30 AM 
பெருநாள் தொழுகை (சரியாக)9.00AM
நடைபெறும்.
பெண்களுக்கு: 
நேரம்: 7.30 AM

1. ரஹ்மானியா பெண்கள் மதரசா 

2. கடற்கரை பள்ளிவாசல்

3. காட்டுக்குள பள்ளிவாசல்

4. அவுலியா நகர் 
பள்ளிவாசல்


ஆகிய நான்கு இடங்களில் தொழுகை நடைபெறுகிறது.


"ஏகத்துவக் கொள்கையை உலகில் நிலைநாட்ட, சோதனைகளுக்கு முகம் கொடுத்து, நெருப்பிலிட்டபோதும் ஏகத்துவ தங்கமாய் மின்னிய ஏந்தல் நபி இப்ராஹீம் [அலை] அவர்களின் தியாகத்தையும் , தரணியின் தலைவன் அல்லாஹ்வின் கட்டளையின்படி, தன்னை அறுக்க தந்தை கோரியபோது, ''இறைவன் நாடினால் பொறுமையாளனாக என்னை காண்பீர்கள்' என்று இறைக்கட்டளைக்கு தன் தலை கொடுக்க முன்வந்த தனயன் நபி இஸ்மாயீல் [அலை] அவர்களின் தியாகத்தையும் நினைவு கூறும் இந்த தியாகத்திருநாளில் உலகமெங்கும் வாழும் எனது இஸ்லாமிய சகோதரர-சகோதரிகளுக்கு வாழ்த்தினை தெரிவிப்பதோடு, எல்லாம் வல்ல அல்லாஹ், ஏகத்துவத்தை நிலைநாட்டும் உயரியபனியில் நபிஇப்ராஹீம்ஜஅலைஸ அவர்களுக்கு வழங்கிய உள்ள உறுதியையும், தியாக மனப்பான்மையையும் நமக்கும் வழங்கிட, நம்மை அல்லாஹ் பொருந்திக்கொண்ட வாழ்க்கை வாழ்ந்திட இறைவனிடம் இறைசுகிறேன்".

Post a Comment

0 Comments