இரட்டை பட்டதாரியாகும் ஓர் அரிய வாயப்புஐனுன் ஜாரியா கல்வி மையம்
 ஜாமிஆ ரைஹான் வளாகம்,
 குன்னத்தூர், புதூர். களிமங்களம் வழி, மதுரை-625020 
நிர்வாகம் 
அர்ஹம் அறக்கட்டளை, சென்னை

இரட்டை பட்டதாரியாகும் ஓர் அரிய வாய்ப்பு

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

           7 ஆண்டுகளில் இனஷா அல்லாஹ் மெளலவியாவதோடு B.A., B.Com., B.B.A., போன்ற பட்டங்களில் ஒன்றையும் சோத்து பெறவைக்கும் இலக்கோடு நமது ஐனுன் ஜாரியா கல்வி மையம் இயங்கி வருகிறது.
           
       ஏற்கனவே நடந்த அரசுப் பொதுத்தேர்வில் S.S.L.C., +2 தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் உதவியால் அதிக மதிப்பெண்களோடு 100% தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
     
              இன்ஷா அல்லாஹ் வரும் (2012-13) கல்வி ஆண்டில் இன்னும் சிறப்புடன் இயங்கவிருக்கிறது. எனவே தங்கள் பிள்ளைகளின் ஈருலகப் பெருவாழ்வின் மீது அக்கறைகொண்டு நேரிலோ, அல்லது தபால் மூலமாகவோ கீழ்காணும் முகவரியில் தங்கள் பிள்ளைகளின் பெயர்களை பதிவு செய்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

கல்வி கற்பித்தல், உணவு மற்றும் தங்கும் வசதிக்கு எவ்வித 
கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது.

மாணவர் தகுதி:
  • எட்டாம் வகுப்பில் தோச்சி பெற்று இருத்தல் வேண்டும்.
  • சுய ஆர்வம் உடையவராக இருத்தல் வேண்டும். 
நுழைவுத்தேர்வு நாள்:
  • ஏப்ரல் 28 சனி காலை 10 மணி
  • மே 08 செவ்வாய் காலை 10 மணி
இடம்: ஐனுன் ஜாரியா கல்வி மையம், மதுரை-20
0452-6451916
இவண்
தாளாளர்
ஐனுன் ஜாரியா கல்வி மையம்
ஜாமிஆ ரைஹான் வளாகம், குன்னத்தூர், புதூர். 
களிமங்களம் வழி, மதுரை-625020
தகவல் தொடர்புக்கு : 9442669288, 9786837930

Post a Comment

0 Comments