மார்க்க கல்வியுடன் கூடிய உலககல்வி இரண்டு பட்டம் பெறும் வாய்ப்புதாருல் உலூம் ஹிக்மத்தும் பாலிஃகா அரபிக்கல்லூரியின் அன்பான வேண்டுகோள்!
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி.....
          எமது கல்லூரி கடந்த 11 ஆண்டுகளாக பல ஹாபிழ்களையும், பள்ளிப்படிப்பையும் மற்றும் ஆலீம் படிப்புடன்  A.U. அஃப்ளலுள் உலமா பட்டபடிப்பையும் நடத்தி சிறப்பாக இயங்கி வருகிறது.
இப்பொழுது 12ம் கல்வியாண்டு புதிய வளர்ச்சியுடன் தொடங்கப்பட்டிருக்கிறது. நமது கல்லூரியில் கீழ்கண்ட விதத்தில் பாடத்திட்டம் அமைந்துள்ளன்:
1. ஹிப்ளு குர்ஆன் மனனப் பிரிவு
( 12 வயது முதல் 15 வரை உளள குர்ஆன் ஓதத் தெரிந்த மாணவர்களுக்கு)

2.அரபிக் கல்லூரிகளின் நிஜாமிய்யா பாடத்திட்டத்தில் உள்ளபடி அரபி வகுப்புகள் 
(8,9,10,ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் பள்ளிப்படிப்பு மாணவரகளுக்கு)

3. அஃப்ளலுல் உலமா (A.U) 3 ஆண்டு பட்டபடிப்பு ( சென்னை பல்கலைகழக ஒருங்கிணைந்த பாடங்கள்)
அரபி இலக்கணம் மற்றும் ஃபிக்ஹீ பாடங்கள் படித்திருந்த 17 வயது பூர்த்தியானவர்களுக்கு...

12ம் கல்வியாண்டிற்கான சேர்க்கை இன்ஷா அல்லாஹ் 16/04/2012 முதல் 31/05/2012 வரை நடைபெறும். ஜீன் முதல் பாடங்கள் தொடக்கம். குறிப்பிட்ட எண்ணிக்கையில் 8,9,10ம் வகுப்பு மாணவர்கள் முன்னுரிமை அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மாணவர்கள் அவரவர்களின் தகுதிக்கேற்ப விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு:- ஹாபிழ் அல்ஹாஜ் S.அப்துல் ஐப்பார் பாக்கவி முதல்வர்
போன்:04322-229498, 230899 செல் : 9442130899
email : abduljabbarbaqavi@gmail.com

இஸ்லாமிய பொதுமக்கள் சந்தா, நன்கொடை, ஸகாத் மற்றும் ஸதகா போன்ற உதவிகளை வழக்கம் போல் கொடுத்து உதவவும். மேலும் கல்லூரின் அத்தாட்சி கடிதம் வைத்துள்ள நபரிடமே அல்லது நேரிலோ வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம். வரைவோலை/காசோலை அனுப்புபவர்கள் மதரஸாவின் வங்கிக்கணக்கில் அனுப்பலாம்.
வங்கி கணக்கு எண் : 01120210000342
யூகோ வங்கி புதுகை கிளை எண் : 0000112
இங்ஙனம்,
தாருல் உலூம் ஹிக்மத்தும் பாலிஃகா அரபிக்கல்லூரி
தெற்கு 2ம் வீதி, புதுக்கோட்டை - 622001

அல்ஹாஜ் M. அப்துல் கரீம் B.A., தலைவர் கைபேசி : 9952790300
முத்தவல்லி பெரிய பளளிவாசல், புதுகை.
ஜனாப் J. நூர் முகமது B.sc.,BEd., செயலாளர் கைபேசி : 94421358360
அல்ஹாஜ் M. ராஜா தாஜ் முஹம்மது M.A., பொருளாளர் கைபேசி : 9003929777

Post a Comment

0 Comments