மரண அறிவித்தல்



கோபாலப்பட்டினம் பழைய காலாணித் தெருவைச் சேர்ந்த (கருப்பரிசி ஷேக் பரீத், மற்றும் சலீம்கான் அவர்களின் சகோதரர்) ஜனாப் முஹம்மது ஜின்னா அவர்கள் இன்று காலை 4:30 மணியளவில் (02-01-2013) தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னாரது ஜனாஸா இன்று மாலை 4.30 மணியளவில் (02-01-2013) ஜீம்மா பள்ளி அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவ‌ரும் துஆ செய்ய கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்கள். 

Post a Comment