மரண அறிவித்தல்



கோபாலப்பட்டினம் LMK. அலியார் ஹாஜியார் அவர்களின் அக்கா மகன் பழைய காலாணித் தெருவைச் சேர்ந்த ஜனாப் கலந்தர் நெய்னா முகம்மது அவர்கள் இன்று மாலை 4:30 மணியளவில் (11-01-2013) தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னாரது ஜனாஸா நாளை இரவு இஷா தொழுகைக்கு பிறகு 08.00 மணியளவில் (12-01-2013) ஜீம்மா பள்ளி அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவ‌ரும் துஆ செய்ய கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்கள்.


Post a Comment