கோபாலப்பட்டினம் கடற்கரை தெருவைச் சேர்ந்த N.M.A. அப்பாஸ் கான் அவர்களின் மனைவி ஆமினா அம்மாள் அவர்கள் இன்று இரவு 9:00 மணியளவில் (26-01-2013) தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரது ஜனாஸா நாளை மாலை அஸர் தொழுகைக்கு பிறகு 04.30 மணியளவில் (27-01-2013) ஜீம்மா பள்ளி அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவரும் துஆ செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.