அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சில வருடங்களுக்கு பிறகு பதிவுகளை இத்தளத்தில் பதிவிடலாம் என்று என்னுகிறேன்.ஏனென்றால் வாட்ஸ்அப் போன்ற குழுமங்களில் பகிரப்படும் பதிவுகள் சில காலங்களில் அழியக்கூடியதாக உள்ளது. எனவே அதனை பாதுகாக்கும் வகையில் இந்தளத்தில் நமதூர் பற்றிய தகவல்களை பதிவிடலாம் என்று நினைக்கிறேன். எனவே உங்களுடைய ஆதரவினை தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.