மரண அறிவித்தல்கோபாலபட்டிணம்  காட்டுக்குளம் தெரு ஜனாப் சாதிக் அவர்களின் மனைவியும் ஜாகிர் உசேன் ,மைதீன் மற்றும் இப்ராஹிம் ஆகியோர் தாயாருமாகிய பதுர் நிஸா அவர்கள் (17.04.2017) இரவு 11.30 மணிக்கு வபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Post a Comment

0 Comments