மரண அறிவித்தல்கோபாலப்பட்டினம் அவுலியா நகரைச் சேர்ந்த அப்துல் காதர் அவர்களின் மகன் ஜியாவுதீன் அவர்கள் இன்று காலை  (18-04-2017) தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

Post a Comment

0 Comments