கோபலப்பட்டினத்தில் மாபெரும் உத்தமநபியின் உதயதின விழா



கோபாலப்பட்டினத்தில் மாபெரும் உத்தமநபியின் உதயதின விழா
இன்ஷா அல்லாஹ் நாளை (01/12/2018) மஃரிப்க்கு பின் தொடங்க இருக்கிறது அது சமயம் இவ்விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கப்படுகிறது.





நாள்    : 01/12/2018, சனிக்கிழமை 
நேரம் : மஃரிப்க்கு பின் 
இடம்  : பெரிய பள்ளிவாசலில், கோபாலபட்டினம்

சிறப்புரை :

மௌலானா, மௌலவி, ஹாபிழ். முஸ்தபா கமாலூதீன் மிஸ்பாஹி

பேராசிரியர் நாஃபிவுல் உலும் 

அழைப்பின் மகிழ்வில்:
முஸ்லிம் ஜமாத் 
கோபாலப்பட்டினம் 

குறிப்பு : பெண்களுக்கு தனி இட வசதி உண்டு

Post a Comment