அதிமுக கூட்டணி தொகுதி பட்டியல் : யார், யாருக்கு எந்த தொகுதி? வெளியானது அறிவிப்பு !



அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக, புதிய நீதி கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், என். ஆர். காங்கிரஸ் , புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்துள்ளார் ஓபிஎஸ். அதன்படி,

அதிமுக :

1.சேலம்
2.நாமக்கல்
3.கிருஷ்ணகிரி
4.ஈரோடு
5.கரூர்
6.திருப்பூர்
7.பொள்ளாச்சி
8.ஆரணி
9.திருவண்ணாமலை
10.சிதம்பரம்
11.பெரம்பலூர்
12.தேனி
13.மதுரை
14.நீலகிரி
15.திருநெல்வேலி
16.நாகப்பட்டினம்
17.மயிலாடுதுறை
18.திருவள்ளூர்
19.காஞ்சிபுரம்
20.தென் சென்னை

பாஜக :

1.கன்னியாகுமரி
2.சிவகங்கை
3.கோவை
4.ராமநாதபுரம்
5.தூத்துக்குடி

பாமக :

1.தருமபுரி
2.விழுப்புரம்
3.அரக்கோணம்
4.கடலூர்
5.மத்திய சென்னை
6.திண்டுக்கல்
7.ஸ்ரீபெரும்புதூர்

தேமுதிக :

1.கள்ளக்குறிச்சி
2. திருச்சி
3.வட சென்னை
4.விருதுநகர்

தமிழ் மாநில காங்கிரஸ் :

தஞ்சாவூர்

புதிய தமிழகம் :

தென்காசி

புதிய நீதி கட்சி :

வேலூர்

என்.ஆர்.காங்கிரஸ் :

புதுவை

Post a Comment

0 Comments