புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தில் வருகின்ற 27/04/2019 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை மாலை 4.30 மணி வரை கோட்டைபட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்
AR நேனா ஸ்டோர் குழுமம், கோட்டைப்பட்டினம் அனைத்து இளைஞர்கள் மற்றும் புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் சிறப்பு புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது. அதுசமயம் இந்த மருத்துவ முகாமில் தலைசிறந்த மருத்துவர்கள் வருகை தந்து இலவசமாக மருத்துவம் பார்க்க இருக்கிறார்கள். இதில் பெண்களுக்கு இலவசமாக பரிசோதனைகளும் செய்யப்படுகிறது.
மேலும் பெண்களுக்கென காலை 10.30 மணி முதல் 11.30 வரை புற்றுநோய் சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் சிறப்பு மருத்துவர்கள் விளக்கம் அளிக்க உள்ளார்கள். எனவே உங்களுடைய சந்தேகங்களை நேரிடையாகக் கேட்டு இக்கொடிய நோயிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம். எனவே இந்த சிறப்பு முகாமில் கோட்டைப்பட்டினம் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கக்கூடிய பெண்கள் அவசியம் இந்த இலவச முகாமில் கலந்து கொண்டு பயனடையமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வருகை தரும் சிறப்பு மருத்துவர்கள்:
Dr. அம்சத் கான் M.D
(பொது சர்க்கரை நோய் மற்றும் இதயம் மருத்துவர்)
Dr. ராஜ்குமார் M.s(Ortho)., DNB (Ortho)., MNAMS
(எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று முதுகெலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் )
Dr. அருண்ராஜா DMRT., DNB(R.T)
(புற்றுநோய் சிறப்பு மருத்துவர்)
Dr. சுரேஷ் M.S., M.Ch.,
(சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர்)
Dr. சங்கிரி M.D (OG).,
(மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர்)
இலவச பரிசோதனைகள்:

- ஸ்கேன் பரிசோதனை
- கர்ப்பப்பை வாய் பரிசோதனை
- மார்பகக்கட்டி பரிசோதனை
- ECG பரிசோதனை
- சர்க்கரை (சுகர்) பரிசோதனை
- பிரசர் பரிசோதனை
முகாமில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் :
- பொது நலன் மற்றும் சர்க்கரை நோய் பிரச்சினை உள்ளவர்கள்.
- இதயம் சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள்.
- மகளிர் நலம் மற்றும் மகப்பேறு சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள்.
- கை, கால் மற்றும் மூட்டு சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள்.
- புற்றுநோய் சம்பந்தமான அறிகுறிகள் மற்றும் பிரச்சினை உள்ளவர்கள்.
- சிறுநீரம் சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள்.
மேலும் விபரங்களை அறிந்து கொள்ள தொடர்புக்கு : 94433 45396
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.