துபாய் அஜ்மான் மாநகரில் அல் ஜாஜியா டிரேடிங் மற்றும் டைலரிங் மால்



அமீரகத்தின் அஜ்மான் மாநகரில் சிங்கப்பூர் சாமான்கள் கடை அல் ஜாஜியா டிரேடிங் மற்றும் டைலரிங் திறக்கப்பட்டுள்ளது.
இங்கு தமிழ் இல்லத்தரசிகள் உடுத்தும் புத்தம் புதிய கம்பி சேலைகள், ஜிமிக்கி சேலைகள், ஒரிஜினல் ஜப்பான் பூனம் சேலைகள் மற்றும் புர்க்கா, அபாயா, மகானா,ஷால் டபுள் கலர், அன்னையர்கள் உடுத்தும் கைலி, தாவணி, துப்பட்டி வகைகளும்,





ஆடவருக்கு தேவையான ஒரிஜினல் ராக், மார்ட்டின், கஜினி, புதிய வகை சர்ட்கள் மற்றும் 144 கைலி கலர் மற்றும் வெள்ளை,கிப்ஸ் கைலி கலர் மற்றும் வெள்ளை மற்றும் நூல் பாய், பிலேங்கட், பெட் ஷிட், கிளி தையிலம், ஒரிஜினல் கோடாலி தைலம், ஒடுக்கலாம், குருவி தைலம், டைகர் பாம், கடல் பாசி 250g,100g, சிங்கப்பூர் பல் பேஸ்ட் (singapore tooth paste), சோப்பு & ஷாம்ப்பு, வாசனை திரவியங்கள், அத்தர் வகைகள் என அனைத்து சாமான்களும் மிக மிக மலிவாக நீங்கள் எதிர்ப்பார்க்கும் விலையில் கிடைக்கும் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

அழகை விரும்பும் ஆடவரா நீங்கள் விரைந்திடுங்கள் ரமலானை முன்னிட்டு அழகை விரும்பும் ஆடவர்களுக்காக புதிய வகை ஷர்ட் பிட் பேன்ட் பிட் பிரத்யேகமாக இறக்குமதி செய்யப்பட்டு மிக நியாயமான விலையில் நீங்கள் விரும்பியவாறு தைத்தும் குறித்த நேரத்தில் கொடுக்கப்படுகிறது.

மேப் லொகேஷன்:

https://goo.gl/maps/y8rQm1wjL2ycixKc9




Post a Comment

0 Comments