மரண அறிவித்தல்:- கோபாலப்பட்டினம் ஸபா 1-வது தெருவைச் சேர்ந்த ஹாஜரா அம்மாள் அவர்கள்



கோபாலபட்டிணம் ஸபா 1-வது தெருவைச் (மூனு மாடி வீடு அருகில்) சேர்ந்த மாந்தையன் வீடு கபீர் மனைவி அவர்களின் ஹாஜரா அம்மாள் அவர்கள் இன்று 22/06/2019 சனிக்கிழமை இரவு வபாத்தாகிவிட்டார்கள்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா கோபாலப்பட்டினம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கிராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கிராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு'கிராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.


''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

Post a Comment

0 Comments