கட்டுமாவடி AL - SALAM அணியினரால் நடத்தப்படும் மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி



புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் கட்டுமாவடி அடுத்த வடக்கூரில் AL - SALAM அணியினரால் நடத்தப்படும் மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி.

இடம் : உமர் மைதானம் முகைதீன் ஜும்மா பள்ளி - பின்புறம் வடக்கூர்

நாள் : சனிக்கிழமை (15/06/2019)

மாலை : காலை 7.00 மணியளவில்

நுழைவுகட்டணம்- ரூ. 350

முதல் பரிசு : 5000

இரண்டம் பரிசு : 4000

மூன்றாம் பரிசு : 2000

நான்காம் பரிசு : 1000

 குறிப்பு :

  • ஆட்டம் ஒரு நாள் மட்டும்.
  • ஆட்டம் குறித்த நேரத்தில் நடைபெறும். 
  • கமிட்டி எடுக்கும் முடிவே இறுதியானது. 
  • ஆட்டத்திற்கு 24 பாயன்டஸ்(Points) மட்டுமே.
  • 12 மணிக்கு மேல் வரும் அணியினருக்கு முதல் சுற்று நடத்தப்பட்ட மாட்டாது.
  • மேலும் விபரங்கள் நோட்டீஸில் உள்ளது.

தொடர்புக்கு :
95788 17952
8508406345
7867042692

Post a Comment

0 Comments