நாளை மாற்றுத் திறனாளிகள் குறைகேட்பு நாள் மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அழைப்பு



புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வரும் நவ. 6ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு மாற்றுத் திறனாளிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் தினறாளிகள் இதில் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளாா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments