என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6, 2026) கோபாலப்பட்டிணத்தில் நடைபெறவுள்ளது.
கோபாலப்பட்டிணம் தங்க மஹால் மண்டபத்தில் மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிக்கு, கோபாலப்பட்டிணம் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
நிகழ்ச்சியில், பிரபல மார்க்க பேச்சாளர் சகோதரர் செய்யது முஹம்மது பாஜி கலந்து கொண்டு, "இஸ்லாம் கூறும் கணவன் மனைவிக்கு இடையேயான கடமைகள்" எனும் தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பெண்கள் பங்கேற்று பயன்பெறும் வகையில் அவர்களுக்குத் தனி இடவசதி செய்யப்பட்டுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.