சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சுய தொழில் முகாம்.!
சென்னையில் நாளை 11.12.2019 புதன்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை சென்னை மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் எண்: 05, காமராஜ் சாலை லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சுய தொழில் முகாம் நடைபெறுகிறது.

சுய தொழில் தொடங்க விருப்பம் உள்ள மாற்றுத்திறனாளிகள் பங்கு பெற்று பயன் அடையலாம்.

இம் முகாமின் சிறப்பு அம்சங்கள்:

1, தொழில் தொடங்க தேவையான வழி முறைகளை வழிகாட்டுதல்

2. வங்கி கடன் (BANK LOAN) பெறுவது பற்றிய வழி முறைகள்

3. சில சுய தொழில்களின் முன் மாதிரிகளை நேரடியாக அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனை

4. KWALITY WALL'S ஐஸ் கிரீமின் இலவச முதலீட்டு திட்டம்

- மற்றும் பல சாதனையாளர்களின் அறிவுரைகளையும் நேரடியாக
சந்தித்து பெறலாம்

முன்பதிவு அவசியம் தொடர்பு கொள்ள
7557550999

அனுமதி இலவசம்...

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments