மணமேல்குடி அருகே வடக்கு அம்மாபட்டினத்தில் சுன்னத் ஜமாஅத் மற்றும் இளைஞர் பேரவை இணைந்து நடத்தும் மாபெரும் மீலாது நல்லிணக்க விழா..!
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள வடக்கு அம்மாபட்டினத்தில் இன்று 10.12.2019 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை மதரஸா ஜலாலியா விழா அரங்கத்தில் வடக்கு அம்மாபட்டினம் சுன்னத் ஜமாஅத் மற்றும் இளைஞர் பேரவை இணைந்து நடத்தும் மாபெரும்  மீலாது நல்லிணக்க விழா நடைபெற உள்ளது. 


நிகழ்ச்சி நிரல் :

சிறப்புரை: மௌலானா,மௌலவி,ஹாபிழ் M.A.ஷவ்கத் அலி உஸ்மானி தலைமை இமாம்,கலாச்சார பள்ளிவாசல்,நாகர்கோவில்

தலைப்பு : தடம் மாறாத மார்க்கத்தில் தடுமாறும் இளைஞர்கள்

சிறப்பு அழைப்பாளர்கள் :

ஜனாப் K.நவாஸ்கான் M.P அவர்கள்,இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர், மாநில துணைச் செயலாளர்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

ஜனாப் மு.தமிமுன் அன்சாரி M.L.A அவர்கள், நாகப்பட்டிணம் சட்டமன்ற உறுப்பினர், பொதுச் செயலாளர்,மனிதநேய ஜனநாயக கட்சி

அன்புடன் அழைப்பது

வடக்கு அம்மாபட்டினம் ஜமாஅத்தார்கள் மற்றும் இளைஞர் பேரவை
நிர்வாகிகள் & அங்கத்தினர்கள்.வெளி நாடுவாழ் நண்பர்கள்.
வெளியூர் தொழில் முனையும் நண்பர்கள்
வடக்கு அம்மாபட்டினம்,
மணமேல்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்

குறிப்பு: பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments