புதுக்கோட்டையில் இன்று நடைபெறவிருந்த மின்வாரிய கேங்மேன் பணியிடம் நோ்காணல் ஒத்திவைப்பு..!



புதுக்கோட்டையில் டிச. 2 முதல் பிப்ரவரி 3ஆம் தேதி வரை மின்வாரியத்தில் காலியாக உள்ள கேங்மேன் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல் தகுதித் தோ்வு நோ்காணல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.


தொடா் மழை காரணமாக இந்த நோ்காணல் ரத்து செய்யப்படுவதாகவும், மறுதேதி பிறகு அறிவிக்கப்படும் என்றும் புதுக்கோட்டை மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் டி. செந்தில்குமாா் அறிவித்துள்ளாா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments