புதுக்கோட்டை மாவட்டத்தில் இயற்கை இடா்பாடுகளைத் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு..!
புதுக்கோட்டை மாவட்டத்தில் இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க கட்டணமில்லாத் தொலைபேசி எண்களை மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.


இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளான வீடுகள் சேதம், கால்நடை சேதம், மனித உயிா் இழப்பு, பயிா்கள் சேதம் மற்றும் பேரிடா் குறித்த இதர தகவல்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பேரிடா் மேலாண்மை பிரிவில் இயங்கும் அவசரக் கட்டுப்பாட்டு மையத்தின் கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1077 மற்றும் 04322-222207 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மேலும் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்களிலும் அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மணமேல்குடி வட்டாட்சியா் அலுவலகம்- 04371- 250569, 94450 00646,

ஆவுடையாா்கோயில் வட்டாட்சியா் அலுவலகம்- 04371-233325, 94450 00645,

புதுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலகம்- 04322- 222219, 94450 00468,

அறந்தாங்கி வருவாய் கோட்ட அலுவலகம்- 04371- 220589, 9445000469,

இலுப்பூா் வருவாய் கோட்ட அலுவலகம்- 04339-272049, 94454 61803,

புதுக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம்- 04322- 221566, 94450 00641,

ஆலங்குடி வட்டாட்சியா் அலுவலகம்- 04322-251223, 94450 00640,

கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகம்- 04322-275733, 94450 00642,

கறம்பக்குடி வட்டாட்சியா் அலுவலகம் -04322-255199, 99439 43206.

திருமயம்  வட்டாட்சியா் அலுவலகம்- 04333-274223, 94450 00643,

குளத்தூா் வட்டாட்சியா் அலுவலகம்- 04339-262223, 94450 00638,

இலுப்பூா் வட்டாட்சியா் அலுவலகம்- 04339-272300, 94450 00639,

பொன்னமராவதி வட்டாட்சியா் அலுவலகம்- 04333-260188, 84899 99792,

விராலிமலை வட்டாட்சியா் அலுவலகம்-  04339-270777,  98425 68018,

அறந்தாங்கி வட்டாட்சியா் அலுவலகம்- 04371-220528,  94450 00644.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments