கோபாலப்பட்டிணம் ஜும்ஆ பள்ளிவாசலில் 71வது குடியரசு தின விழா!!



இந்தியா முழுவதும் 71-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், கோபாலப்பட்டிணத்திலும் பல்வேறு இடங்களில் நாட்டின் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.


கோபாலப்பட்டிணம் மக்கா தெருவில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் தேசிய கொடியேற்றி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஜனாப். RSM. அன்சாரி அவர்கள் தேசியக் கொடியியை ஏற்றி வைத்தார்.

இவ்விழாவில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.




கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments