சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!



சென்னையில் வருகின்ற 15.03.2020 ஞாயிறு அன்று தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.


சென்னை  ST THOMAS MOUNT-ல் உள்ள MONTFORT MATRIC HR SEC SCHOOL-லில் (NEAR JOTHI THEATRE) தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது.

 இந்த  வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான தனியார் பள்ளிகள் நேரிடையாக கலந்துகொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ய இருக்கின்றார்கள்.

இதில் 2000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள்(அனுபவம் உள்ள /இல்லாதவர்கள் ) நேர்முகத் தேர்வுக்கு நேரில் வர இருக்கின்றார்கள். இந்த  வேலைவாய்ப்பு  முகாம்  தனியார்பள்ளி  ஆசிரியர்களுக்கு  மட்டும்  நடத்தப்படுகின்றது.

தமிழகம்  முழுவதும்  விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ,தினமலர் ,தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ்களிலும் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது.
அனைத்து  கல்வியியல்  கல்லூரிகளும் அழைக்கப்பட்டுள்ளன ..
இளங்கலை (UG) மற்றும் முதுகலை (PG) முடித்த மாணவர்களும் B.ED,M.ED படித்த,படிக்காதவர்களும் கலந்துகொள்ளலாம் .PHYSICAL EDUCATION ,MONTESSORI DTEd முடித்த மாணவர்களும், இறுதி  ஆண்டு  படிக்கும் மாணவர்களும் வேலைவாய்ப்பு முகாமில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றார்கள்.

மேலும்  ME,BE  படித்தவர்களும் (நீட் ,AIIMS ,ஜிப்மர் ,IIT  போன்ற  நுழைவுத்தேர்வுகளுக்கு  PHYSICS,CHEMISTRY,MATHS,COMPUTER SCIENCE  பாடம்  எடுக்க  தகுதி  உள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்.

தங்கள் கல்வியியல் கல்லூரியில் இறுதி  ஆண்டு (BEd,MEd ) படிக்கும் மாணவர்களும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றார்கள். வரும்போது அசல் சான்றிதழ்கள்  கொண்டுவரவும். அசல் சான்றிதழ்கள் இல்லாத பட்சத்தில் நகல்கள் கொண்டு வரவும்.

வேலை  வாய்ப்பு  முகாமில்  பங்கேற்க  விரும்பும்  பள்ளிகள்  தங்கள்  பள்ளிகளை  9600588800 என்ற  WHATSAPP  எண்ணில்  தங்கள் பள்ளி  பெயர் ,ஈமெயில்,அலைபேசி எண்  போன்றவற்றை  பதிவு  செய்யுமாறு  அழைக்கப்படுகிறார்கள்.

முதலில்   பதிவு  செய்பவர்களுக்கு  முன்னுரிமை  வழங்கப்படும் .

ADVERTISEMENT IN NEWS  PAPAERS,LOCAL CHANNELS  ADVERTISEMENT  அனைத்து செலவுகளும் எங்களுடையது.

DEMOCLASS  பார்க்கும்   வசதியுடன் தேர்வாகும்  ஆசிரியர்களுக்கு  நீங்களே  சம்பளம்  நிர்ணயம்  செய்து  கொள்ளலாம். மேலும் 2020-21  கல்வியாண்டு முழுவதும் canditate support கொடுக்கப்படும்.

SOME OF REGISTERED SCHOOLS:

BHARATHI VIDHYAMANDHIR  MATRIC  HR  SEC SCHOOL
LADYNYLE MATYRIC HR SEC SCHOOL
SAI SREE  MATRIC HR SEC SCHOOL
BHARATHIDASANAR  MATRIC HR SEC SCHOOL
AACINI MATRIC HR SEC SCHOOL
RAJIVGANDHI IAS ACADEMY
GREENGARDEN HANDWRITTING COACHING CENTRE
ST JOHNS MATRIC HR SEC SCHOOL
ARUNA MATRIC HR SEC SCHOOL
VIJAY  VIDHYALAYA GROUP OF SCHOOLS
KALAIMAHAL MATRIC HR SEC SCHOOL
SRASWATHI MATRIC HR SEC SCHOOL
PINKZ PUBLIC SCHOOL
VIDHYAA VIKAS MATRIC R SEC SCHOOL
VETRI VIKAAS MATRIC HR SEC SCHOOL
WISDOM MATRIC HR SEC SCHOOL
GREENPARK MATRIC HR SEC SCHOOL
HOLYPRINCE MATRIC HR SEC SCHOOL
BALAMANDHIR MATRIC HR SEC SCHOOL
ISABEL MATRIC HR SEC SCHOOL
KALAIMAHAL MATRIC HRSEC SCHOOL
HAYAGREEVAR MATRIC HR SEC SCHOOL
VIVEKANANDHA MATRIC HR SEC SCHOOL
SHAMROCK MATRICULATION HR SEC SCHOOL
DR.V.GENGUSWAMY MATRICH HR SEC SCHOOL
St.Francis de Sales Matric HR Sec School
IID ELIM MATRICULATION SCHOOL

இடம்: MONTFORT MATRIC HR SEC SCHOOL,NEAR JOTHI THEATRE ,ST.THOMAS MOUNT

தேதி:15.03.2020 (ஞாயிறு

நேரம்: (காலை 9.00 மணி  முதல்  மாலை  5.00 மணி வரை)

முன்பதிவிற்கு...

9442568675,9788829179,8531002966
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments