GPM மீடியா கொரோனா உதவி குழுமத்தின் 10.04.2020 வரவுகள் விபரம்!!!



கோபாலப்பட்டிணம் GPM MEDIA சார்பாக #ஏழைகளுக்கு_உதவிடுவோம்..! #உணவிற்கு_உதவுவோம்..! என்று குழுமம் ஆரம்பிக்கப்பட்டு 144 தடை உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை குடும்பங்களின் உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்களை கொண்டு சேர்க்கும் பணியை முன்னெடுத்துள்ளோம்.


கொரோனா உதவி குழுமத்தின் 10.04.2020 வரவுகள் விபரம்!!!

நமது கோபாலப்பட்டிணத்தில்  தினக்கூலிகள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் கோபாலப்பட்டிணம் GPM MEDIA கொரோனா உதவி குழுமம் என்கின்ற அடையாளத்துடன் களம் இறங்கி பொருளாதார உதவியை சேகரித்து வருகிறோம்.

அந்த முயற்சிகளுக்கு பலன் அளிக்கும் விதமாக இறைவன் நாட்டத்தால் ரூபாய் 1500 மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை 100 குடும்பங்களுக்கு வழங்கிவிட்டோம். இன்னும் 50 குடும்பங்களுக்கு வழங்க வேண்டியுள்ளது. மேலும் இதுவரை GPM மீடியா கொரோனா உதவி குழும உறுப்பினர்கள் களப்பணியாற்றிய வகையில் கோபாலப்பட்டிணத்தில் 150 குடும்பங்கள் மட்டுமல்ல இன்னும் ஏராளமான தினக்கூலிகள் மற்றும் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் உள்ளனர் என்பது தெரிய வருகிறது.

தற்பொழுது 50 குடும்பத்திற்கு தேவைப்படும் பொருளாதார உதவி:
(ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 1500 மதிப்பில் பொருட்கள்)

தேவை (50x1500)          - 75,000
வரவு                                   - 19,110
பற்றாக்குறை             - 55,890

தனவந்தர்களே தங்களுடைய பொருளாதார கொடையை வாரி வழங்குங்கள்..!

அண்டை வீட்டார் பசியால் வாடிப்போயிருக்க, தாம் மட்டும் வயிறார உண்பவர் உண்மையான முஸ்லிம் அல்லர். (நபிமொழி, ஹாகிம் - 7307)

தர்மம் உங்கள் செல்வத்தை ஒருபோதும் குறைப்பதில்லை _(முஸ்லிம் 5047)

பொருளாதார உதவி செய்பவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள சகோதரர்களை தொடர்பு கொள்ளவும், மேலும் கீழே உள்ள வங்கி கணக்கு எண் மற்றும் போன் அப்ளிகேஷன் மூலமாக உங்களின் பொருளாதாரத்தை அனுப்பலாம்.

வங்கி கணக்கு விபரம்:

Account Holder Name: Abdul Sukkur
Account number: 300101000017
Bank Name: ICICI bank
Branch: Seyyanam Branch
IFSC Code: ICIC0003001

Google Pay & PhonePe Details:
Name: Asarudeen
Mobile Number: 8526630312

மேலும் தகவலுக்கு மற்றும் அவசர உதவிகளுக்கு:

கோபாலப்பட்டிணம் கொரோனா உதவி குழுமம்,
கோபாலப்பட்டிணம்,
மீமிசல்,
ஆவுடையார்கோவில் ஒன்றியம்,
புதுக்கோட்டை மாவட்டம்.

தொடர்புக்கு:

அப்துல் சுக்கூர் - +91 97902 82250

முகம்மது ராவுத்தர் - +91 77087 41786

சாகுல் ஹமீது - +91 883 898 6985

முகம்மது யஹ்யா - +91 90877 74541

வாசிம் அக்ரம் - +91 96592 16376

B.அசாருதீன் - +91 85266 30312

K.அசாருதீன் - +91 86102 16617

GPM மீடியா - wa.me/918270282723
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments