கோபாலப்பட்டிணம்,மீமிசல் சுற்றுவட்டார பகுதி மற்றும் கிழக்கு கடற்கரை சாலை (ECR) பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.!



புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம், மீமிசல் சுற்றுவட்டார பகுதி மற்றும் கிழக்கு கடற்கரை சாலை (ECR) பொதுமக்களுக்கு GPM மக்கள் மேடையின் முக்கிய அறிவிப்பு.


தற்பொழுது நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் தொற்று சரியாகும் வரை புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட மருத்துவமனைக்கு மட்டுமே கோபாலப்பட்டிணம் GPM மக்கள் மேடையின் அவசர கால ஊர்தி (ஆம்புலன்ஸ்) சேவை இயக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவசர கால ஊர்தியின் (ஆம்புலன்ஸ்) தொலைபேசி எண்:

97 108 84 108, 97 108 85 108

மனிதர்களை மதிப்போம்.! 
மனித உயிர்களை காப்போம்.!
அனைத்து சமுதாய மக்களுக்காக.!

தகவல்: ஆலோசனைக் குழு, கோபாலப்பட்டிணம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments