மதங்களை கடந்த மனிதநேயம்இந்து சகோதரர் மரணமும் அடக்கம் செய்தஇஸ்லாமிய நண்பர்களும்

இன்று திருச்சியில் கோட்டை டேஷன் காவல் நிலையம் அருகில் உள்ள மலைக்கோட்டை நந்தி கோயில் ஸ்ட்ரீட்  உள்ள வெள்ளைச்சாமி மகன் சண்முகம் மரணமடைந்துவிட்டார் எங்களுக்கும் யார் இல்ல பாய் என் மகனை அடக்கம் செய்யுங்கள் என்று  கூறினார்கள் அன்னாரின் உடலை உறவாய் இருந்து நல்லடக்கம் செய்த AMT Trust Trichy

முதல் அழுகை எப்படி வாழப்போகிறோம் என்பதையும்
கடைசி அழுகை எப்படி வாழ்ந்தோம் என்பதையும் உணர்த்துகிறது..!!!

உறவுகள் உறுதியாகும்.

அல் முஹம்மதியா அறக்கட்டளை AMT
திருச்சி 9952841510
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments