அறந்தாங்கியில் மாணவர் இந்தியா (மஜக) சார்பில் கபசுர குடிநீர் வினியோகம்மாணவர் இந்தியா -  புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் அக்னிபஜார் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முகம்மது யாஸின் தலைமையில் மாவட்ட பொருளாளர் ஷாரூக்கான்  முன்னிலையில் மனிதநேய  ஜனநாயக கட்சி 
மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகத்தை
துவங்கிவைத்தார்

முன்னதாக அறந்தாங்கி நகர செயலாளர் சேக் பரீத் அனைவரையும் 
வரவேற்றார்.

மாணவர் இந்தியா மாவட்ட துணைச் செயலாளர்கள்
உமர் ஃபாரூக், கலந்தர் மைதீன்,  முகம்மது அஸ்லம். அறந்தாங்கி நகர துணைச் செயலாளர்கள் முகம்மது இர்ஃபான், ராகிப் கான், அனஸ் தாஹா ஆகியோர் வீடுகளில் இருந்து பொதுமக்கள்  கொண்டுவந்த பாத்திரங்களில்  சுமார் 3 ஆயிரம் நபர்களுக்கு 30 மில்லி கபசுர குடிநீர் வழங்கங்கினர்தகவல் 

மனிதநேய ஜனநாயக கட்சி 
தகவல் மற்றும் தொழில் நுட்பப்பிரிவு 
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments