புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கத்தின் (MJVS) நிர்வாகிகள் நியமனம்.!மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கத்தின் (MJVS) புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாகிகளாக,


மாவட்டச் செயலாளராக,

S.பகுருதீன்
அலைபேசி; 8898533545

மாவட்ட பொருளாளராக,

M.முகம்மது அன்சாரி
அலைபேசி; 7530081832

மாவட்ட துணைச் செயலாளர்களாக,

1) M.அப்துல் அஜிஸ்
அலைபேசி; 9842093377

2) R.சீனிவாசன்
அலைபேசி; 9488879950

3) A. காதர் இப்ராஹிம்
அலைபேசி; 9943735572

ஆகியோர் (MJVS) மாநில நிர்வாகிகளின் பரிந்துரையை ஏற்று நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன்அன்சாரி MLA.,
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
26-07-2020
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments