அறந்தாங்கி கடைவீதிக்கு வரும் பொதுமக்கள் முககவசம் அணிந்துள்ளனரா?, வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளி கடை பிடிக்கப்படுகிறதா, கை கழுவும் திரவம் வைக்கப்பட்டு இருக்கிறதா? என அறந்தாங்கி நகராட்சி ஆணையர் பாஸ்கரன் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்.
அப்போது கட்டுமாவடி முக்கத்தில் சாலையில் முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு அபராதம் விதித்தார். அந்தவகையில் ரூ.5,700 வசூல் செய்யப்பட்டது. மேலும், முககவசம் அணியாமல் வாகனங்களில் வந்த 52 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்பட்டுத்தப்பட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.