TNTJ கோபாலப்பட்டினம் கிளை சார்பாக சாலையை சீரமைத்தல்




TNTJ கோபாலப்பட்டினம் கிளை சார்பாக சாலையை சீரமைத்தல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினம் கிளை சார்பாக கோபாலப்பட்டிணம் 3 மாடி அருகில் உள்ள மு.மு ஹாஜியார் வீட்டுக்கு அருகாமையில் உள்ள சாலை நீண்ட நாட்களாக பள்ளமாக வாகனங்கள் செல்வதற்கு ஆபத்தான நிலையில் இருந்தது.

நேற்று (24/10/2020) TNTJ கோபாலப்பட்டினம் கிளை சார்பாக கான்கிரீட் கலவை மூலம் சாலையை சரிசெய்யப்பட்டது..

என்றும் சமுதாயப் பணியில்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
88702 21552
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments