சிறுபான்மை மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.!



சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித் தொகையைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் இம்மாதம் (நவ-30) இறுதிவரை நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளது.

(சிறுபான்மை சமூகங்களில் முஸ்லிம்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், கிறிஸ்த்துவர்கள் மற்றும் பார்ஸிகள் அடங்குவர்.)

'Pre-Matric' உதவித்தொகை

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை - வருடத்திற்கு ரூ .1000 

 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை - வருடத்திற்க்கு ரூ .5000 

ஆண்டு வருமான வரம்பு- ரூ .1 லட்சம்

முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள்  எடுத்திருக்க வேண்டும்.

  'Post Matric' உதவித்தொகை

11 மற்றும் 12-வது வகுப்பு - வருடத்திற்கு ரூ .6000 

இளங்கலை பட்டப்படிப்பு - வருடத்திற்கு ரூ .6000 முதல் 12000 

ஆண்டு வருமான வரம்பு - ரூ .2 லட்சம்

முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்

  'Merit Cum Means' உதவித்தொகை
 
தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் - வருடத்திற்கு ரூ .25000 / 30000

ஆண்டு வருமான வரம்பு - 2.5 லட்சம்

முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்
  
தேவையான ஆவணங்கள்:
 
1.ஆதார் அட்டை
2.பாஸ்போர்ட் அளவு புகைப்பட அட்டை 
3.கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியல்
4.இருப்பிடச் சான்று
5.வருமான சான்றிதழ்
6.மத சான்றிதழின் சுய அறிவிப்பு(Self Declaration)
7.வங்கி புத்தகத்தின் (மாணவர் பெயரில்) நகல் IFSC எண்ணுடன்.

விண்ணப்பிக்க: https://scholarships.gov.in/

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments