இராமநாதபுரத்தில் கம்பியால் காயம் அடைந்த பஷீர் அவர்களுக்கு தமுமுக சார்பில் முதல் கட்ட மருத்துவ உதவி 60 ஆயிரம்
இராமநாதபுரத்தில்  கம்பியால் காயம் அடைந்த  பஷீர் அவர்களுக்கு தமுமுக சார்பில் முதல் கட்ட மருத்துவ உதவி 60 ஆயிரம் மூன்று நாட்களுக்கு முன் இராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் பெயிண்டிங் வேலை செய்யும் ஏழை கட்டிட தொழிலாளி சகோதரர் பஷீர்அஹமது அவர்கள் கீழே விழுந்து கம்பி முதுகின் பின்புறம் ஏறி சிறுகுடல்,  பெரும் குடல், இருதயம் வரை பாதித்துள்ளது..

கடும் மோசமான சூழலில் மதுரை தனியார் மருத்துவமணையில் இருக்கின்றார்.

அவரது குடும்பத்தினர் ராமநாதபுரம் நகர தமுமுக மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகத்திடம் மருத்துவ உதவி கேட்டனர் அவர்கள் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு   மருத்துவ உதவியாக

 முதல் கட்டமாக ரூபாய் 60,000 அறுபது ஆயிரம்  மருத்துவ செலவுக்கு  தமுமுக மாநிலச் செயலாளர் சலிமுல்லாஹ் கான் தலைமையில் ராமநாதபுரம் நகர மருத்துவ சேவை அணி செயலாளர் அர்சத் அவர்களிடம் 18-12-2020   ஒப்படைக்கப்பட்டு பசீர் அவர்களின் மகள் தவ்பீக பானு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது !

 இந்த நிகழ்ச்சியில் தமுமுக மாநில கொள்கை பரப்பு பேச்சாளர் மெளலவி அப்துல் காதர் மன்பஈ
மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது திருவாடனை வக்கீல் சங்க துணை தலைவர் கலந்தர் ஆசிக் ,மாவட்ட மருத்துவ அணி செயலாளர் யாசர் அரபாத் முன்னால் மாவட்ட தமுமுக தலைவர் ஹாஜா சுகுபுதீன் 
இராமநாதபுரம் நகர் தமுமுக நிர்வாகிகள்
 தலைவர் அப்துல் ரஹிம் , நகர் தமுமுக செயலாளர் சுலைமான்,
 நகர் மமக செயலாளர்ஜாஹிர் பாபு, தமுமுக மமக பொருளாளர் முஹம்மது தமிம், நகர் துணை தலைவர் ஜமால் முஹம்மது, தமுமுக துணை செயலாளர் மைதீன் கனி,
நகர் மமக துணை செயலாளர் சம்சுதீன்,
நகர் மானவரனி செயலாளர் யூனுஸ்,
19_வதுவார்டு நிர்வாகிகள் அப்துல் காதர், வாஜித், 20_வது வார்டு  நிர்வாகிகள் தஸ்தகீர்,சைபுல்லா கான்,அபுசாலிகு, பிஸ்மில்லா கான் , அய்யூப் கான்,சாதிக்,சபிக், சேக் தாவூத்,
15_வது வார்டு தலைவர் அப்துல் லத்தீப், மற்றும் நிர்வாகிகள்  ஜாஃபர்,சமது, யாசிர், மன்சூர், முஹம்மது,பாரதி நகர் கிளை அமீன், முத்து முஹம்மது, அப்துல்லா, ஹைதர் அலி,ரியாஸ், முஹம்மது சபி, ஆகியோர் கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments