புதியவேளாண்சட்டங்களுக்கு எதிராக மஜக கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுக்கோட்டையில்..

புதியவேளாண்சட்டங்களுக்குஎதிராகமஜககண்டனஆர்ப்பாட்டம்!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் கருப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், தலைநகர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்கோட்டையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயலாளர் முஹம்மது ஜான் தலைமையில் நடைப்பெற்ற போராட்டத்தில் மாநில துணைச் செயலாளர் துரை முஹம்மது பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்.

இப்போராட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உள்பட திரளான மஜகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தகவல்;
மஜகதகவல்தொழில்நுட்ப_அணி,
MJKitWING
புதுக்கோட்டைமேற்குமாவட்டம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments