அறந்தாங்கி - மீமிசல் ரயில்வே கேட் அருகே பிரதான சாலையை ஆய்வு செய்த இராமாநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி M.P
இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, ஆவுடையார் கோயில்- மீமிசல் பிரதான சாலையை இராமாநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி M.P ஆய்வு செய்தார்கள்
இது குறித்து இராமாநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி M.P கூறுகையில்:
சாலைகள் மிகவும் மோசமாக நிலையில் உள்ளதை பார்க்க முடிந்தது.
இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே சாலைகளை சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளேன்
மோசமான நிலையில் உள்ள சாலைகளை புதிதாக போடுவதற்கும், மறுசீரமைப்பு செய்வதற்கும் மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை உள்ளேன் என்றார்கள்.
கே. நவாஸ்கனி,
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்,
மாநிலத் துணைத் தலைவர்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments